Canadian Tamil Youth Alliance
 
 

ஒரு தனி நபரால் ஒரு மாற்றத்தைக் கொண்டு வர முடியும் என்றால், ஒரு தனி அமைப்பால் எண்ணிப் பார்க்காத ஒன்றை நடத்த முடியும் என்றால், பல அமைப்புகளைக் கொண்ட ஓர் ஒன்றியத்தால் என்னத்தை சாதிக்க முடியும் என நினைத்துப் பாருங்கள். எதிர்காலத்தில் என்ன நடைபெறும் என்பதை முடிவு செய்யவிருக்கும் இளையோர் குமுகத்தால் பலவற்றை சாதிக்க முடியும். அப்படி இருக்கும் பொழுது, கனடாவாழ் அனைத்துத் தமிழ் இளையோரும், இன்றிணைந்து, ஒன்றுபட்ட, ஒரு நோக்கத்திற்காய் குரல் கொடுக்கும் பொழுது என்ன நடக்கும் என நினைத்துப் பாருங்கள்.

இந்த உலக வரலாற்றையும் அதில் ஒற்றுமையின் பலத்தைப் பற்றி கூறப்பட்டிருக்கும் விடயங்களையும் புறட்டிப் பாருங்கள். வரலாற்றில் இடம்பெற்றுள்ள புரட்சிகளும் மாற்றத்தைக் கொண்டு வந்த அமைப்புகளும் ஒன்றுபட்டால் மற்றுமே மாற்றத்தைக் கொண்டு வரமுடியும் என எமக்கு விளக்குகின்றன. இதனைச் செய்யவே கனடியத் தமிழ் இளையோர் ஒன்றியம் உழைக்கின்றது.

 
 

Toronto Youth Activist Conference
Date: February 6th, 2010
Registration: click here

 
TAMILEELAM Challenge Cup 2009 - Soccer Tournament TAMILEELAM Challenge Cup 2009 - Soccer Tournament TAMILEELAM Challenge Cup 2009 - Soccer Tournament
TAMILEELAM Challenge Cup 2009 - Soccer Tournament TAMILEELAM Challenge Cup 2009 - Soccer Tournament TAMILEELAM Challenge Cup 2009 - Soccer Tournament
 
 

 
Visit us on Facebook LinkedIn Follow us on Twitter Join us on DIGG
English French Tamil